D20 in the current

img

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதய கிரிக்கெட் உலகில் டி-20 தொடர்கள் அதிகம் முளைத்துள்ளன. அதாவது கிரிக்கெட் விளையாடாத நாடுகள் கூட டி-20 லீக் தொடரை நடத்தி கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டிவிட்டு வருகிறது.